Showing posts with label MALLIGAI MAGAL. Show all posts
Showing posts with label MALLIGAI MAGAL. Show all posts

Jul 2, 2010

மல்லிகை மகள் - ౩-ம் ஆண்டு சிறப்பிதழ்


உங்கள் மல்லிகை மகளுக்கு மூன்று வயது நிறைகிறது. தாய்மை உணர்வு பொங்கும் வாசகர்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளாலும் அவள் உள்ளம் பூரித்து நிற்கிறாள்.

இந்த சிறப்பிதழில் பல்வேறு புதிய அம்சங்கள்.. கூடுதல் பக்கங்களில் மலர்ந்திருக்கின்றன.

உங்களின் ஆதரவுக்கு உளப்பூர்வமான நன்றி!

Sep 28, 2007

வருக.. வருக.. வருக!

வணக்கம்.
தமிழ் பத்திரிகையுலகில் புதிதாக பூத்துக் குலுங்கும் மல்லிகை மகள் மாத இதழின் வலைப் பக்கம் இது.
தங்களை இருகரம் கூப்பி, வணங்கி வரவேற்கிறாள் மல்லிகை மகள்!